வட்டுவாகல் அருள்மிகு சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவ நிகழ்வுகள் ஏழு நாட்களாக சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. இறுதி நாளான இன்று சப்த கன்னியருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று சிறப்புப் பூசை பிரதம பூசகரினால் இடம் பெற்றுப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
வடபகுதியிலிருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து சப்த கன்னியரின் அருளாசிகளைப் பெற்றார்கள். அதன்பின்னர் இடம்பெற்ற மதிய அன்னதான நிகழ்விலும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.
(வசந்த மண்டப பூசையின் ஒரு பகுதி)
(மடப்பள்ளிப் பூசையின் ஒரு பகுதி)
கன்னிமார் கோயில் பொங்கலின் இறுதிநாள் மதியப்பூசைநிகழ்வுகளின் முழுமையான படத்தொகுப்பு
நன்றிகள்
படங்கள் வீடியோ
ஜெ.யுகிந்தன்
வட்டுவாகல்