வட்டுவாகல்.கொம்: பொங்கல் இறுதி நாள் இரவில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளின் தொகுப்புக்கள். (படங்கள் , வீடியோ)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

பொங்கல் இறுதி நாள் இரவில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளின் தொகுப்புக்கள். (படங்கள் , வீடியோ)

Posted on
  • திங்கள், 20 ஜூன், 2016
  • by
  • in
  • வட்டுவாகல் அருள்மிகு சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவ நிகழ்வுகளின் இறுதி நாளான இன்று இரவு நடைபெறும் விசேட நிகழ்வுகளான கச்சு நேருதல், வழந்து வைத்தல், பண்டமெடுத்தல், மற்றும் பொங்கல் நிகழ்வுகளின் விசேட புகைப்படங்களின் தொகுப்பு இத்துடன் இணைக்கப்படுகிறது. 






    (தொடர்ந்தும் படங்கள் தரவேற்றம் செய்யப்படும்.)

    முன்னதாக பக்த அடியார்களால் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பொருட்டு காவடிகள் எடுக்கப்பட்டன.



    தற்பொழுது இடம் பெற்றுவரும் சாரங்கா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியின் ஒரு பதிவு


    நன்றிகள்
    படங்கள் வீடியோ
    ஜெ.யுகிந்தன்
    வட்டுவாகல்