வட்டுவாகல்.கொம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுவாகல் பாலம்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுவாகல் பாலம்

இப்பாலம் முன்னோர்களின் கருத்துக்களின்படி 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது.  முல்லைத்தீவு நகரத்தின் நுழைவாயிலாக வட்டுவாகல் பாலம் அனைவரையும் வரவேற்கின்றது..  சுமார் 440 மீற்றர் தூரம் கொண்ட வட்டுவாகல் பாலம் வரலாற்றுத் தொன்மையான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் சின்னமாகும்