வட்டுவாகலின் முத்தாக நந்தியாற்றங்கரையினிலே பாலத்திற்கு அணமையான முச்சந்தியின் அருகாமையில் அமைந்துள்ள திருத்தலமே வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம் ஆகும். இப்பதியில் முழுமுதற் கடவுளராக சப்த கன்னிமார்கள் வட்டுவாகல் கிராம மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிறப்பாக ஆகமம் சாரா முறையிலே இவ்வாலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
விசேடமாக அம்மனுக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு வழிபாட்டுப் பூசைகள் இடம்பெறுவதுடன்இ வருடாந்தம் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமித் திங்களன்று மிகவும் சிறப்பான முறையிலே பாரம்பரிய பண்பாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு கோலாகலமாக பொங்கல் நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது.
வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம்
பாடியவர் SGசாந்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
0 Comments :
கருத்துரையிடுக