வட்டுவாகலிலும், வட்டுவாகல் சார்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இடம் பெறும் அனைத்து நிகழ்வுகளையும் இத்தளத்தில் பதிவிடத்தக்க வகையில் ஆக்கங்கள், வரலாற்றுக் குறிப்புக்கள் , நடப்புச் செய்திகள் ,மற்றும் புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றினை அனுப்பி உங்களையும் வட்டுவாகல்.கொம் இன் செய்தியாளர்களாக இணைக்க விரும்புபவர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
ஆர்வமுடையவர்கள் தயவுடன் உங்கள் விபரங்களையும் செய்திகளையும் இம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மின்னஞ்சல்: m.vadduvakal@gmail.com
0 Comments :
கருத்துரையிடுக