மு.வெட்டுவாய் க்கால் அ.த.க.பாடசாலையில் ஸ்ரெலன் கிறிஸ்ரின் சுகிர்தன் 157 புள்ளிகளைப் பெற்று புலமைப் பரிசில் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
குறித்த ஒரு மாணவரே சித்தியடைந்திருந்தாலும் வட்டுவாகல் பாடசாலைச் சமூகம் மிகுந்த மகிழ்வடைகின்றது. அவரை வழிநடத்திய ஆசான் திருமதி சிவராசா விகிதா அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் .
பாடசாலை முதல்வருக்கும் பாடசாலை சமுகம் சார்பாக ஆசிரியர் மாணவர்களும் பாராட்டி வாழ்த்துகின்றார்கள்