வட்டுவாகல்.கொம்: சிறப்புற நடைபெற்ற வட்டுவாகல் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

சிறப்புற நடைபெற்ற வட்டுவாகல் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள்

Posted on
  • வெள்ளி, 27 ஜனவரி, 2017
  • by
  • in
  • Tags
  • வட்டுவாகல் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் மிகச்சிறப்பாக இன்றையதினம் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாசாலை அதிபர் சி.செல்வநாயகம் தலைமையில்நடைபெற்றது. 

    பிரதம விருந்தினர்களாக கோட்டக்கல்வி அதிகாரி சிறி புஸ்பகாந்தன். பாடசாலை p.s.i திருமதி மே. தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் ஆலயக்குருக்கள் பஜீர்தன் ஏனைய அயல் பாடசாலை அதிபர்கள்.ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவருமே கலந்து சிறப்பித்திருந்தார்கள்

    போட்டியில் விபுலானந்தர் இல்லம் முதல் இடத்தினையும் ஞானப்பிரகாசர் இல்லம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.