வட்டுவாகல்.கொம்: நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டி
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டி

Posted on
  • திங்கள், 29 மே, 2017
  • by
  • in
  • Tags
  • நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  முல்லை வலயப்   பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியினை நடாத்த வெட்டுவாய்க்கால் பாடசாலைச் சமூகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரைப் போட்டியானது கீழ்ப் பிரிவு,  இடைநிலைப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிடையே நடாத்தப்படவுள்ளது.  தரம் 6,7,8 ஆகியன கீழ்ப் பிரிவிலும் 9 ,10, 11 இடைநிலைப் பிரிவிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆக்கங்கள் அனுப்பப்படுவதற்கான இறுதித் திகதி  09.06.2017 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

    முல்லை வலய பாடசாலை மாணவர்களை பெருமளவில் பங்கேற்று பரிசில்களை தட்டிச் செல்லுமாறு பாடசாலை மாணவர்களுக்கு வெட்டுவாய்க்கால் பாடசாலைச் சமூகம் அழைப்பை விடுக்கிறார்கள்.