நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வட்டுவாகல் அ.த.க பாடசாலையால் நடாத்தப்பட்ட முல்லைத்தீவு வலய பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகள் இன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இச் சதுரங்கப் போட்டிகளில் முல்லைவலயத்துக்குட்பட்ட பெருமளவான பாடசாலை மாணவ மாணவியர் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும். இந்நிகழ்வைத் திறம்பட நடாத்தி முடிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
முல்லைத்தீவு வலய பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி முடிவுகள்
பிரிவு 4 ஆண்கள்
முதலாமிடம்_ ச.தமிழ்க்குமரன் மு/முல்லைத்தீவு ம.விஇரண்டாமிடம்_சி.வேணுகன் மு/முல்லைத்தீவு மகாவித்தியாலயம்
மூன்றாவது இடம் ரெ.ரெனிஸ் மு/முல்லைத்தீவு மகாவித்தியாலயம்
பிரிவு 4 பெண்கள்
முதலாமிடம்_ ஜெ.மிருணிசா மு/செம்மலை ம.விஇரண்டாமிடம்_சி.டர்சிகா மு/செம்மலை மகாவித்தியாலயம்
மூன்றாவது இடம் க.தர்சிகா மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
பிரிவு 3 ஆண்கள்
முதலாமிடம்_ அ.அன்ரனிதாஸ் மு/முல்லைத்தீவு ம.விஇரண்டாமிடம்_சி.கர்ணன் மு/செம்மலை மகாவித்தியாலயம்
மூன்றாவது இடம் _மோ.லுசிந்தன் மு/செம்மலை ம.வி
பிரிவு 3 பெண்கள்
முதலாமிடம்_சி.ரிலக்சி மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி இரண்டாமிடம்_த.கம்ஷாயினி மு/செம்மலை மகாவித்தியாலயம்
மூன்றாவது இடம் _ ச.தமிழினி மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி
பிரிவு 2 ஆண்கள்
முதலாமிடம்_ இ.யதுர்சன் மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயம்இரண்டாமிடம்_.அ.கோமேசன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி
மூன்றாவது இடம் ர.மயூரகன் மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
பிரிவு 2 பெண்கள்
முதலாமிடம்_ ர. சங்கவி.மு/செம்மலை ம.விஇரண்டாமிடம்_ச.சுபாங்கி மு/செம்மலை மகா வித்தியாலயம்
மூன்றாவது இடம் அ.ஜெபர்சலா மு/முல்லைத்தீவு றோ.க மகளீர் வித்தியாலயம்
பிரிவு 1 ஆண்கள்
முதலாமிடம்_வி.யதுராங்கன் மு/செம்மலை ம.விஇரண்டாமிடம்_அகபில்சன் மு/செம்மலை மகாவித்தியாலயம்
மூன்றாவது இடம் சி.யாழவன் மு/கொக்கிளாய் அ.த.க பாடசாலை
பிரிவு 1 பெண்கள்
முதலாமிடம்_ அ.பாவனா -மு/செம்மலை ம.விஇரண்டாமிடம்_ச.நிலாமதி -மு/செம்மலை மகாவித்தியாலயம்
மூன்றாவது இடம் ந.கிருஸ்திஹா மு/முல்லைத்தீவு றோ.க மகளீர் வித்தியாலயம்
கிடைக்கப்பெற்ற மேலும் சில புகைப்படங்கள்