வட்டுவாகல்.கொம்: சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் ஆரம்பம்: விழாக்கோலம் பூண்டுள்ள வட்டுவாகல் (படங்கள்¸ வீடியோ)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் ஆரம்பம்: விழாக்கோலம் பூண்டுள்ள வட்டுவாகல் (படங்கள்¸ வீடியோ)

Posted on
  • வெள்ளி, 14 ஜூன், 2019
  • by
  • in
  • Tags
  • வட்டுவாகல் அருள்மிகு சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. நான்காம் நாளான இன்று  சப்த கன்னியருக்கு விசேட அபிசேக  ஆராதனைகள் இடம்பெற்று சிறப்புப் பூசை பிரதம பூசகரினால் இடம் பெற்றுப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

    வடபகுதியிலிருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து சப்த கன்னியரின் அருளாசிகளைப் பெற்று, அதன்பின்னர் இடம்பெறும் மதிய அன்னதான நிகழ்விலும் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    ஏழாம் நாள் நடைபெறுகின்ற இறுதி நாள் நிகழ்வில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான பக்த அடியார்கள் கலந்து சப்த கன்னிமாரின் அருளாசியைப் பெற்றுக் கொள்வாகள் என எதிர்பார்க்கப்படுவதால் ¸ அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயப் பரிபாலான சபையினரும்  கிராம மக்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இறுதி நாள் நிகழ்வில்  கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

    அலங்கரிக்கப்பட்டுள்ள ஆலய வளாகம்
































    அன்னதான ஏற்பாடுகள்


    மூன்றாம் நாள் நிகழ்வின் தூளிபிடித்தல் நிகழ்வு