வட்டுவாகல் அருள்மிகு சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் கடந்த 17 /06/2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏழு நாட்களாக உற்சவ நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற்று இறுதி நாளான 17 /06/2019 அன்று சப்த கன்னியருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று சிறப்புப் பூசையுடன் பொஙகல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்த அடியார்கள்