வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் உதயசூரியன் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவு: உதைபந்து
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் உதயசூரியன் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவு: உதைபந்து

Posted on
  • வெள்ளி, 24 ஏப்ரல், 2020
  • by
  • in
  • Tags
  • முல்லை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் 14.03.2020 அன்று நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட சுழற்சி, மற்றும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் எதிர் செம்மலை உதயசூரியன் அணிகள்  பலப்பரீட்சை நடத்தின. இதில் 2-1 என்ற கோல்கணக்கில் வட்டுவாகல் உதயசூரியன் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியது.

    பங்கு பற்றி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் இறுதிப் போட்டியிலும் வெற்றிப்பயணம் தொடரட்டும்.