வட்டுவாகல்.கொம்: பிரித்தானிய வட்டுவாகல் புலம்பெயர் வாழ் உறவுகளை ஒன்றுசேருமாறு அன்பான அழைப்பு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

பிரித்தானிய வட்டுவாகல் புலம்பெயர் வாழ் உறவுகளை ஒன்றுசேருமாறு அன்பான அழைப்பு

Posted on
  • வெள்ளி, 24 ஏப்ரல், 2020
  • by
  • in
  • Tags
  • எமது கிராமத்தின் வளர்சியையும் முன்னேற்றத்தையும் கருத்தில்கொண்டு புலம்பெயர் வாழ் எம் கிராம உறவுகளின்  பங்களிப்புக்கள் பெரும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. 
    உங்களது பங்களிப்பும் ஒற்றுமையும் மேலும் பெருகட்டும். பங்களிப்பவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

    உலகின் தற்போதய நிலையினைக் கருத்தில் கொண்டு எம் உறவுகள் அனைவரது பங்களிப்புக்கள் மேலும் தொடரட்டும்.

    இந்நிலையில் பிரித்தானிய (UK) வாழ் வட்டுவாகல் உறவுகளிடமிருந்து மாதாந்த அடிப்படையில் (அங்கத்தவர் பணம் ) சிறுதொகைப் பணத்தைப்பெற்று தாயக எம் உறவுகளுக்கு உதவ வட்டுவாகல்  உதயசூரியன் விளையாட்டுக்கழகம் சார்பாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆர்வமுடைய, இயலக்கூடிய எம்முறவுகள் தயவுடன் தொடர்புகொள்ளுங்கள்.  ஏற்கனவே இணைந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

     தொடர்புகளுக்கு: த.சுபாஸ் 00447983780500

    நன்றிகள்