வட்டுவாகல்.கொம்: நந்திக்கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

நந்திக்கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted on
  • புதன், 13 மே, 2020
  • by
  • in
  • Tags

  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்ரிக்கப்பட்டது..
    இந்நிகழ்வில் பல பொதுமக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்தார்கள்.


    இறுதி நாள் நிகழ்வுகளும் ஏற்பாடாகி வருகின்றன.