வட்டுவாகல் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவமானது 15.06.2020 அன்று 10:00 மணியளவில் அபிஷேக ஆராதனைகளுடன் மதிய பூசை இடம்பெற்று 16.06.2020 காலை விசேட பூசையுடன் இனிதே நிறைவு பெற்றது.
மிக எளிமையாக நிறைவுற்ற வட்டுவாகல் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வில் பக்த அடியார்கள் கலந்து நாகதம்பிரானின் அருளைப் பெற்றேகினார்கள்.
0 Comments :
கருத்துரையிடுக