வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் மண்ணின் பண்பாட்டை சிறப்புக்களை வெளிக்கொணரும் காணொளி- சிறந்த படைப்பு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் மண்ணின் பண்பாட்டை சிறப்புக்களை வெளிக்கொணரும் காணொளி- சிறந்த படைப்பு

Posted on
  • புதன், 3 ஜூன், 2020
  • by
  • in
  • Tags ,
  • வட்டுவாகல் மண்ணின் பண்பாடுகளை சிறப்புக்களை வெளிக்கொணரும் விதமாக தமிழன் கலைக்கூடத்தினால் சிறப்புற காணொளித் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
    வட்டுவாகல் கிராமத்தின் அமைவிடம் ¸ சிறப்புக்கள்¸ பண்பாட்டு கலை கலாச்சார விடயங்கள் அத்தனையையும் தாங்கியதாக இக்காணொளி உருவாக்கப்பட்டுள்ளமை பாராட்டுதலுக்குரியது. தங்கள் உழைப்பை வெளிக்கொணர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.