வட்டுவாகல்.கொம்: சப்தகன்னிமார் ஆலய பொங்கல் உற்சவத்தின் மூன்றாம் நாள் தூளிபிடித்தல் நிகழ்வு :படங்கள் காணொளி
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

சப்தகன்னிமார் ஆலய பொங்கல் உற்சவத்தின் மூன்றாம் நாள் தூளிபிடித்தல் நிகழ்வு :படங்கள் காணொளி

Posted on
  • புதன், 1 ஜூலை, 2020
  • by
  • in


  • வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று புதன்கிழமை நிறைவுபெற்றது. இன்றைய மூன்றாம் நாள் நிகழ்வின் சிறப்பு நிகழ்வான தூளிபிடித்தல் நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.