வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் இறுதிநாள் மதியபூசை படங்கள் இணைப்பு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் இறுதிநாள் மதியபூசை படங்கள் இணைப்பு

Posted on
  • திங்கள், 6 ஜூலை, 2020
  • by
  • in

  • வட்டுவாகல் அருள்மிகு சப்த கன்னிமார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. இறுதி நாளான இன்று  சப்த கன்னியருக்கு விசேட அபிசேக  ஆராதனைகள் இடம்பெற்று சிறப்புப் பூசை பிரதம பூசகரினால் இடம் பெற்றுப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.