வட்டுவாகல்.கொம்: வட்டுவாகலில் சிறப்புடன் ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலை: படங்கள்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகலில் சிறப்புடன் ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலை: படங்கள்

Posted on
  • வெள்ளி, 23 அக்டோபர், 2020
  • by
  • in
  •  

    வட்டுவாகல் பிரான்ஸ் ஒன்றிய அனுசரணையுடன் இன்று வாசிகசாலை திறந்துவைக்கப்பட்டது .
    மாணவர்கள் கிராம மக்கள்  நலன்விரும்பிகள் அனைவரையும் பயனடைந்து உங்கள் அறிவுத்திறனையும் விருத்திசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.