வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் புலமைப்பபரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தி: விபரம்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் புலமைப்பபரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தி: விபரம்

Posted on
  • செவ்வாய், 17 நவம்பர், 2020
  • by
  • in
  • Tags ,
  • முல்லைத்தீவு வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் இந்தவருடம் நடாத்தப்பட்ட புலமைப்பபரிசில் பரீட்சையில்  இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். 


    செல்வி சுதன் குஜின்சினி           173 புள்ளிகள்


    செல்வன் ஜிந்துசன் சன்சீவன்  170 புள்ளிகள்


    ஆகிய இருமாணவர்களும் இந்தவருடம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட புலமைப்பபரிசில் பரீட்சையில் வட்டுவாகல் அ.த.க பாடசாலை க்கும் ,எமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.  சித்தியடைந்த இரு மாணவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இவ்வடைவினை அடையப்பாடுபட்டு வழிகாட்டடிய பாடசாலை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் எம்  கிராம மக்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    பாடசாலையின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.