வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிவைப்பு: பிரான்ஸ் ஒன்றியம்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிவைப்பு: பிரான்ஸ் ஒன்றியம்

Posted on
  • வியாழன், 24 டிசம்பர், 2020
  • by
  • in
  • கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்  வட்டுவாகல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி முகக்கவசங்களை வழங்கி உதவிய பிரான்ஸ் ஒன்றிய உறுப்பினர்களுக்கும், பாடசாலையின் ஒரு பகுதி வேலியை சிரமதான அடிப்படையில் அமைத்துக் கொடுக்கும் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.