வட்டுவாகலில் இன்று (அக்கரையில் முள்ளிவாய்க்கால் பக்கமாக) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வட்டுவாகலைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகி இருக்கின்றார் மற்றொருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காமல் பலியாகிய இளைஞர் சந்திரமோகன் நிசாந்தன் வயது 19 எனத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செல்லக்குமார் சயந்தரூபன் வயது 20 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விபரங்கள் தரவேற்றப்படும்.
0 Comments :
கருத்துரையிடுக