வட்டுவாகல்.கொம்: வெட்டுவாய்க்கால் பாடசாலையில் புலமைப்பரீட்சையில் உயர் பெறுபேறு: கல்வியமைச்சினால் ஆசிரியர் கௌரவிப்பு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வெட்டுவாய்க்கால் பாடசாலையில் புலமைப்பரீட்சையில் உயர் பெறுபேறு: கல்வியமைச்சினால் ஆசிரியர் கௌரவிப்பு

Posted on
  • சனி, 8 மே, 2021
  • by
  • in
  • Tags


  • 2020 ஆம் ஆண்டு முல்லைத்தீவு வெட்டுவாய்க்கால் பாடசாலையில் தரம்  ஐந்து புலமைபரிட்சை எழுதிய மாணவர்களில் 92% மாணவர்கள் 100 வீதம்  புள்ளிகளை பெற்றுள்ளார்கள். இதற்காக வடமாகணகல்வி அமைச்சினால் வகுப்பாசிரியர் திருமதி அருள்மலர்றாஜி அமலராசா அவர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 
                                   இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரும் காலத்தில் எமது இளைய சமுதாயம்  இன்னும் முன்னேற முழுமையான முயற்சியை செய்வோமாக