வட்டுவாகல்.கொம்: பல தசாப்தங்களின் பின் பொங்கலுற்ற வட்டுவாகல் இடிந்த பிள்ளையார் / கேணியடிப் பிள்ளையார்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

பல தசாப்தங்களின் பின் பொங்கலுற்ற வட்டுவாகல் இடிந்த பிள்ளையார் / கேணியடிப் பிள்ளையார்

Posted on
  • ஞாயிறு, 17 அக்டோபர், 2021
  • by
  • in
  • Tags
  •  வட்டுவாகலில் உள்ள மிகப்பழைய பிள்ளையார் கோயில் புனருத்தானம்  பெற்று இன்று எழிமையாகப் பொங்கல் கண்டிருக்கின்றது. 


    கோயிலுக்கருகில் குளம் ¸ எழில்மிகு இடத்தில் அமையப் பெற்ற இப் பிள்ளையார் கோயில் மீளப் புனருத்தானம் செய்யப்பட்டு வழிபாட்டுக்கேற்றவாறு ஒழுங்கமைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுதல்களும்.

    ''மேன்மைகொள் சைவ நிதி விளங்குக உலகமெல்லாம்''