வட்டுவாகல்.கொம்: புதிதாக கட்டப்பட்ட வட்டுவாகல் நாக கன்னிகளிற்கு நாளை கும்பாபிசேகம்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

புதிதாக கட்டப்பட்ட வட்டுவாகல் நாக கன்னிகளிற்கு நாளை கும்பாபிசேகம்

Posted on
  • வெள்ளி, 22 அக்டோபர், 2021
  • by
  • in
  • Tags



  • புதிதாக கட்டப்பட்ட  வட்டுவாகலில் அமைந்துள்ள  நாக கன்னிகள் ஆலயத்தில் நாளை ‘கும்பாபிசேகம்’ நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    23, 24 ந் திகதிகளில் எண்ணைக்காப்பு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டுப்படுத்தப்பட்ட , கொரனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பக்த அடியார்களை எண்ணைக்காப்பு சடங்குக்கு அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.