வட்டுவாகல்.கொம்: புதிதாக கட்டப்பட்ட நாக கன்னிகள் ஆலய கும்பாபிசேகம் : படங்கள்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

புதிதாக கட்டப்பட்ட நாக கன்னிகள் ஆலய கும்பாபிசேகம் : படங்கள்

Posted on
  • செவ்வாய், 26 அக்டோபர், 2021
  • by
  • in
  •  வட்டுவாகலில் அமைந்துள்ள நாக கன்னிகள் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு கடந்த இரு நாட்களாக கும்பாபிசேகம் நடைபெற்று வருகின்றது. 


     

    எண்ணைக்காப்பு சடங்கு நிறைவுற்று கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. தொடர்ந்து சங்காபிசேகமும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.