நேற்றிலிருந்து பெய்த கடும் மழை காரணமாக வட்டுவாகல் முகத்துவாரம் தானாக உடைத்து இன்று நள்ளிரவில் இருந்து நந்தி ஆறு கடலுடன் சங்கமிக்கின்றது.
அதிக மழையினால் சடுதியாக நீர்மட்டம் அதிகரித்ததனாலேயே ஆறு தானாக உடைப்பெடுத்து பாய்கின்றது.
மேலதிக விபரங்கள் , படங்கள் தரவேற்றப்படும்
0 Comments :
கருத்துரையிடுக