வட்டுவாகல்.கொம்: பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளில் பரிசில்களைப் பெற்ற வட்டுவாகல் அறநெறிப் பாடசாலை
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளில் பரிசில்களைப் பெற்ற வட்டுவாகல் அறநெறிப் பாடசாலை

Posted on
  • செவ்வாய், 18 ஜனவரி, 2022
  • by
  • in
  • பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றிஇ கடந்த 2022-01-05ம் திகதி கரைத்துறைப்பற்று பிரதேசச் செயலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரிசில்களைப் பெற்றுக் கொண்ட வட்டுவாகல் சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பெயர் விபரங்கள் 

    பாலர் பிரிவு- கையெழுத்துப் போட்டி
              றஐுவ்-மேனகா (2ம் இடம்)

    சிறுவர் பிரிவு- கையெழுத்துப் போட்டி 
              சுதன்- குயின்சினி (1ம் இடம்)

    சிறுவர் பிரிவு- கவிதைப் பாடல் போட்டி
               சுதன்- குயின்சினி(1ம் இடம்)

    மத்திய பரிவு- கவிதைப் பாடல் போட்டி
            பாபு-நேருஐா (3 ம் இடம்)
            வசீகரன்-பிரியங்கா(3ம்இடம்)

    மத்திய பிரிவு- கவிதை எழுதுதல் போட்டி
           பாபு-நேருஐா (1ம்இடம்)
           வசீகரன்-பிரியங்கா (2ம் இடம்)

     ஆறுதல் பரிசுகளைப் பெற்றுக் கொண்டவர்கள்
         பாலர் பிரிவு 
                   அ.டிஐானா (81புள்ளி)
                    ந.டனுசா (56புள்ளி )

       சிறுவர் பிரிவு
                    சு.சனுஸ்கா (86புள்ளி)
                    தி.திசாளினி (84புள்ளி)
                    பா.சனோஐித் (70புள்ளி)
                    சி.கன்சிகா (68 புள்ளி)
                    தீ.மிருசன் (68புள்ளி)


    பெற்றோர்களே!
       உங்கள் பிள்ளைகளைத் தவறாது அறநெறிக்கு அனுப்பி வையுங்கள்.
     "பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்"

                    நன்றி

                                 பொறுப்பாசிரியர்.

    பரிசளிப்பு விழாவின் பதிவுகள் சில.