வட்டுவாகல்.கொம்: இளையோருக்கு உதைபந்தாட்டக் காலணிகள் வழங்கி வைப்பு: பிரான்ஸ் ஒன்றியம் (படங்கள்)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

இளையோருக்கு உதைபந்தாட்டக் காலணிகள் வழங்கி வைப்பு: பிரான்ஸ் ஒன்றியம் (படங்கள்)

Posted on
  • செவ்வாய், 25 ஜனவரி, 2022
  • by
  • in
  • Tags
  •  இன்றைய தினம் எமது உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின்  எதிர்கால இளைய தலைமுறைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 12 - 15 வயதிற்குட்பட்ட  சிறுவர்களுக்கான 14 சோடி உதைபந்தாட்டக் காலணிகள் ""வட்டுவாகல் பிரான்ஸ் ஒன்றியத்தின்"" நிதி அனுசரனையுடன் கழகம் சார்பாக  மைதானத்தில் வழங்கப்பட்டது. 


    மேலும் இப்பங்களிப்பினை வழங்கிய பிரான்ஸ் ஒன்றியத்திற்கு எமது கிராமம் சார்பிலும் கழகம் சார்பிலும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.