வட்டுவாகல்.கொம்: வெட்டுவாய்க்கால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொருட்கள் அன்பளிப்பு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வெட்டுவாய்க்கால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொருட்கள் அன்பளிப்பு

Posted on
  • வியாழன், 27 ஜனவரி, 2022
  • by
  • in
  • கனடாவிலிருந்து வருகை தந்த திரு முகுந்தன் திலக்சி ஆகியோர்களினால் இன்று  மு/வெட்டுவாய்க்கால் பாடசாலைக்கு பாடசாலை உபகரணப்பொருட்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.


    அன்பளிப்புக்களை வழங்கியோர்களுக்கு பாடசாலைச் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.