வட்டுவாகல்.கொம்: முல்லையில் திறன் வகுப்பறைப் பாடசாலையாகத் தரமுயர்ந்தது வெட்டுவாய்க்கால் அதக
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

முல்லையில் திறன் வகுப்பறைப் பாடசாலையாகத் தரமுயர்ந்தது வெட்டுவாய்க்கால் அதக

Posted on
  • சனி, 24 டிசம்பர், 2022
  • by
  • in


  • வட்டுவாகல் அதக பாடசாலையானது முல்லை மண்ணில் மற்றொரு திறன் வகுப்பறைப் பாடசாலையாகத் தரமுயர்ந்துள்ளது. 


    அமரர்களான திரு திருமதி செல்வரட்ணம் அவர்களின் நினைவாக அவர்களது புதல்வரான  திரு ஜெயம் (பிரித்தானியா) அவர்களினால் இத்     திறன் வகுப்பறை               நிறுவப்பட்டுள்ளது



    தகவல் தொழினுட்ப வளர்ச்சியின் பயனை வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலும் குறிப்பாக  போரினால் பாதிக்கப்பட்ட எமது கிராம பாடசாலை மாணவர்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ள இச்     செயற்பாடானது மிகவும் பெறுமதியானதும் பாராட்டுதற்குரியதுமாகும்.


    வட்டுவாகல் பாடசாலையின் புதிய அதிபரது வரவின் பின்னர் திறன்வகுப்பறையின் வினைத்திறனைப் பயன்படுத்தி மாணவர்களின் பெறுபேற்று வீதத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

    இச் சிறந்த செயற்பாடைடை முன்னுதாரணமாக எடுத்து மேலும்    சில திறன் வகுப்பறைகளை நிறுவிக்கொடுக்க வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டும்.