மேற்படி கும்மி அடித்தல் நிகழ்வானது சிறப்பாக நடைபெற ஆலய பரிபாலன சபையால்
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
16/01/2023 அன்று பி.ப
02:30 மணிக்கு சப்த
கன்னிமார் ஆலய முன்றலில் இருந்து
ஆரம்பிக்கப்பட்டு வட்டுவாகல்
கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும்
சென்று கும்மி அடிக்கப்பட்டு இறுதியாக
ஆலயம் வந்து நிறைவடையும்.
கும்மி அடிக்கவுள்ள பிள்ளைகள் , இளைஞர்கள் நாளை பி. ப 02:30 மணிக்கு
வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய
முன்றலில் ஒன்று கூடுமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம் .
"நன்றி "
ஆலய
பரிபாலன சபை.
சப்த கன்னிமார் ஆலயம்
வட்டுவாகல்
0 Comments :
கருத்துரையிடுக