மகா சிவராத்திரியை சிறப்பிக்கும் முகமாக சப்த கன்னிமார் ஆலயத்தில் 18/02/2023 அன்று மாலைக்கு வாதாடிய மைந்தன் புராண நாடகம் அரங்கேற்றம் செய்ய ஆயத்தங்கள் நடைபெற்று வருகிறது.
முப்பத்தொன்பது ஆண்டுகாலம் தொடர்ச்சியாக அண்ணாவியாராகப் பணிபுரிந்துவரும் திரு க.இரத்தினகோபால் அவர்களால் கலைஞர்களுக்குப் பயிற்றுவித்து மேடையேற்றும் பணிகள் இடம்பெறுகின்றது.
மகா சிவராத்திரியன்று திரளாக வந்து இந்நாடகத்தைக் கண்டுகளித்து நடைபெறும் சிறப்புப்பூசைகளிலும் கலந்து சிறப்பித்து அருளடையுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
"நன்றி "
ஆலய பரிபாலன சபை,
சப்த கன்னிமார் ஆலயம்.
வட்டுவாகல்.
0 Comments :
கருத்துரையிடுக