வட்டுவாகல்.கொம்: வட்டுவாகலின் '' *நந்திச்சமர்* " மாபெரும் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப்போட்டி - 2023
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகலின் '' *நந்திச்சமர்* " மாபெரும் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப்போட்டி - 2023

Posted on
  • திங்கள், 10 ஜூலை, 2023
  • by
  • in
  •  முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் *கிராம மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின்* பேராதரவுடன் *வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம்* பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 11பேர் கொண்ட " *நந்திச்சமர்* " வெற்றிக்கிண்ண மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி - 2023 : 06.07.2023அன்று  உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வு  கோலாகலமாக இடம்பெற்றது.



     இந்நிகழ்வில் புலம்பெயர் எமது உறவுகள், கிராம உத்தியோகத்தர், உதைபந்தாட்ட சம்மேளன நிர்வாகத்தினர்,  கிராம மக்கள்,பங்குபற்றும் கழகவீரர்கள் மற்றும் நடுவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர். மேலும் போட்டியினை சிறப்பாக ஆரம்பிப்பதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய எமது கழக வீரர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் கழகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.👏👏👏

    நேற்றைய போட்டியின் முடிவுகள்



    உதயசூரியன் விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் “நந்திச்சமர்” வெற்றிக்கிண்ணத்தின் இன்றைய போட்டிகள் (10.07.2023)