உறவுகளுடன் உறவாடும் ‘’ பிரித்தானிய வட்டுவாகல் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு’ நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
எமது கிராம மக்களின் ஒற்றுமை மீண்டும் பிரித்தானிய மண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
பல உறவுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் வருகைததந்திருக்கவில்லை. அடுத்த உறவுகளுடன் உறவாடும் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம் .
இந்நிகழ்வு சிறப்புற உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்நிகழ்வுக்கு ஒலியமைப்பு மற்றும் புகைப்பட சேவையை இலவசமாக வழங்கிய திரு கி.பிரபாவுக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.
0 Comments :
கருத்துரையிடுக