*வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது வட்டுவாகல் உதயசூரியன்
இரணைப்பாலை சென்அன்ரனீஸ் விளையாட்டுக் கழகத்தினால் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 09பேர் கொண்ட உதைபந்தாட்டப் இறுதிப் போட்டியில்.....
எமது அணி கள்ளப்பாடு *உதயம்* அணியினை எதிர்த்து போட்டியிட்டு நேர முடிவில்
3:0 கோல் கணக்கில் எமது அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.
இப்போட்டியின் ஆட்ட நாயகன்
சிறந்த கோல் காப்பாளர் *விதுசன் ( உதயம்)*
போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற *எமது அணி வீரர்களுக்கும்* வீரர்களை நெறிப்படுத்திய அணியின் பயிற்றுவிப்பாளர் *திரு. பஸ்ரி* அவர்களுக்கும் இறுதிவரை சிறப்பாக விளையாடிய *கள்ளப்பாடு உதயம்* அணி வீரர்களுக்கும் அணி ஆதரவாளர்களுக்கும் வாகன உதவிகயை வழங்கிய *திரு.ஜெயந்தன், திரு. இராமகிருஸ்ணன்* மற்றும் *திரு. ராஜா* ஆகியோர்களுக்கும் எம்முடன் தொடர்ந்து பயணிக்கின்ற *புலம்பெயர்* உறவுகளுக்கும், போட்டியில் நடுவத்துவம் வகித்த *நடுவர்களுக்கும்* போட்டியினை சிறப்பாக நடாத்தி முடித்த *இரணைப்பாலை சென்அன்ரனீஸ்* அணியினருக்கும் எமது கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள கின்றோம்
0 Comments :
கருத்துரையிடுக