*
2024 பாதீட்டு நிதியில் எமது சப்த கன்னிமார் அறநெறி பாடசாலைக்கு உதவும் படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கோரியிருந்தோம்.
அவர்களுள் முந்நாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் அவர்கள் எமது பாடசாலைக்கு ஒன்றரை இலட்சம் (150000/=) ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் கரைதுறைப்பற்றுப் பிரதேசச் செயலகம் ஊடாக எமக்கு வழங்கியுள்ளார்.
அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைப் பாடசாலையின் சார்பாகவும் எமது மாணவர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்
0 Comments :
கருத்துரையிடுக