வட்டுவாகல் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும்கொண்ட அமரர் வீரபத்திரர் ஜெகநாதன் (சிவம்) (ஓய்வுபெற்ற சுகாதார உத்தியோகத்தர்) 16/08/2021 (இன்று) இறைபதமடைந்தார்.
அன்னார் நேசமலர்( ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,
ஜெகரூபன்(ஆசிரியர்), ஜெகரூபி, ஜெகந்தி(இலண்டன்) தட்சாயினி ஆகியோரின் அன்புத்தந்தையும்,
சண்முகப்பிரியா, பவனிதரன்(பிரதேச செயலகம்) பிறேம்குமார்(இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
காலம்சென்ற வீரபத்திரர் இரத்தினம் அவர்களின் பாசமிகு மகனும், காலம்சென்ற செல்வராசா சத்தியபாமா அவர்களின் பாசமிகு மருமகனும்,
வீரசிங்கம், தேசோமயம்(அமரர்) சத்தியபாமா, சிவசோதி, சிவானந்தராசா, பாக்கியவதி, அமிர்தலிங்கம், குகதாஸ் ஆகியோரின் சகோதரனும்,
அபிதரன், அபிசியா, கிருசிகா, அக்சிதா, சர்வினி, யஸ்வினி ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
(இலங்கை 00 94 (77) 259 8470 )
(இலங்கை 0094 (77) 718 4160 )
(இலங்கை 0094761013501 )
(இலண்டன் 0044 7424 089730 )
0 Comments :
கருத்துரையிடுக