வட்டுவாகல் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், வட்டுவாகல், புதுக்குடியிருப்பு (06ம் வட்டாரம்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வீரபத்திரர் சிவானந்தராசா (ஆனந்தன்) (ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர் ) 06/09/2021 (நேற்று) இறைபதமடைந்தார்.
அன்னார் கையிலநாயகி (அம்மன்) அவர்களின் அன்புக்கணவரும் அர்ச்சனா (இலண்டன்), கோகுலன் (இலண்டன்), கவிநயா (இலங்கை) ஆகியோரின் அன்பு த்தந்தையும்,
பிரபா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலம்சென்றவர்களான வீரபத்திரர், இரத்தினம் அவர்களின் பாசமிகு மகனும், நாகராசா, காலம்சென்ற சுசிலா, தங்கமுத்து
அவர்களின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற வீரசிங்கம், சத்தியபாமா , தேசோமயம் (காலம்சென்ற), ஜெகநாதன் (காலம்சென்ற), சிவசோதி, பாக்கியவதி, அமிர்தலிங்கம், குகதாசன், ஆகியோரின் சகோதரனும்,
தெய்வநாயகி (பாஸ்கரி, காலம்சென்ற), தயாநாயகி, காண்டீபன் (காலம்சென்ற), கௌசல்யா, தீபன் (காலம்சென்ற), பூங்கோதை ஆகியோரின் மைத்துனரும்,
ஜவிஸ்னா, டிசான் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி: +94779809303
மகள்: +447728291028
மகன்: +447454464164
0 Comments :
கருத்துரையிடுக