உலக அளவிலான கராத்தே போட்டி 2024 (WUMS Champions - London) : பிரித்தானிய வட்டுவாகல் போட்டியாளர்கள் சாதனை
சிலாவத்தையில் மகுடம் சூடியது வட்டுவாகல் உதயசூரியன் அணி 🏆🏆🏆
சிலாவத்தை இளம்பறவை விளையாட்டுக்கழகம் முல்லைத்தீவு உதைபந்தாட்ட சம்மேளத்தின் அனுமதியுடன் வருடம் தோறும் பெருமையுடன் நடாத்தும் அமரர்களான வேலுப்பிள்ளை சோமசுந்தரம், கந்தசாமி பிரபாகரன் ஞாபகார்த்த சோ.சோமபாஸ்கரன் அவர்களின் நிதி அனுசரனையில் அணிக்கு 9 பேர் கொண்ட விலகல் முறையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 31.10.2024 இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் அணியை எதிர்த்து உடுப்புக்குளம் அலை ஓசை அணி் மோதினார்கள் ஆட்ட நேர முடிவில் பல சவாலுக்கு மத்தியில் இறுதிப்போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியோடு எமது அணியினர் விளையாடினார்கள் .
உதைபந்தாட்டப் இறுதிப் போட்டி : வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்த வட்டுவாகல் உதயசூரியன்
*வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது வட்டுவாகல் உதயசூரியன்
வட்டுவாகலின் நந்திச்சமர் வெற்றிக்கிண்ணத்தை போராடி வென்றது உடுப்புக்குளம் அலையோசை : படங்கள்.
வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்
''மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணம்'' உதயசூரியன் வசம்: வட்டுவாகலிடம் வீழ்ந்தது அளம்பில்
மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிணத்திற்கான உதைபந்தாட்டப் போடிட்கள் செம்மலை விளையாட்டுக்
புதிய சீருடையுடன் '' மண்ணின் மைந்தர்கள் ''இறுதிப் போட்டியில் வட்டுவாகல் : அளம்பிலுடன் பலப்பரீட்சை
09.04.2022 நாளை "மண்ணின் மைந்தர்கள்" மாபெரும் வெற்றிக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழக மானது அளம்பில் இளந்தென்றலுடன் புதிய சீருடையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இளையோருக்கு உதைபந்தாட்டக் காலணிகள் வழங்கி வைப்பு: பிரான்ஸ் ஒன்றியம் (படங்கள்)
இன்றைய தினம் எமது உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் எதிர்கால இளைய தலைமுறைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 12 - 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 14 சோடி உதைபந்தாட்டக் காலணிகள் ""வட்டுவாகல் பிரான்ஸ் ஒன்றியத்தின்"" நிதி அனுசரனையுடன் கழகம் சார்பாக மைதானத்தில் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண ''விளாவூர் யுத்தத்தில்'' போராடி இரண்டாமிடம் பெற்ற உதயசூரியன் அணி : படங்கள்
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்து லீக் சுற்றுக்குள் நுழைந்த உதயசூரியன் விளையாட்டுக் கழகம்
வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் அண்ணா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இன்று (04.04.2021)மோதியது. வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. முடிவைத் தீர்மானிக்கும் தண்ட உதை முடிவில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.